டிவிட்டரில் தனது பாணியில் மழைவெள்ளத்துக்கு கருத்து தெரிவித்த உலகநாயகன்

உலகநாயகன் கமலஹாசன் கடந்த சில மாதங்களாக மக்களின் பிரச்சனைக்கு சமூக வலைதளத்தின் மூலம் குரல் கொடுத்து வருகிறார்,  பிக் பாஸ் நிகழ்ச்சியையும் தனது கருத்துகளை பதிவு செய்ய பயன்படுத்தி கொண்டார்.

அண்மையில் எண்ணூர் கழிமுகம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டதோடு, அங்குள்ள மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

இப்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. மேலும் சென்னையில் மழை தீவிரம் அடைந்து ஆங்காங்கே வெள்ளம் புகுந்துள்ளது.
இதனை அடுத்து நடிகர் கமல்ஹாசன் தனது பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதன் விபரம் பின் வருமாறு 

Leave a Reply

Your email address will not be published.