சன்னி லியோன் ராக்கி கட்டினது யாருக்குன்ன தெரியுமா?

நடிகை சன்னி லியோன் தனது பாதுகாவலரான யூசப்புக்கு விமானத்தில் வைத்தே ராக்கி கட்டி மகிழ்ச்சி அடைந்தார்.
இந்திய ரசிகர்களின் மனதில் நடிகையாக மட்டுமின்றி சமூகத்தில் தனக்கென்று சில பொறுப்புகளை கொண்டவராகவும் காட்சியளிப்பவர் சன்னி லியோன்.

இவர் வெறும் கவர்ச்சிக்கு மட்டும் கவனம் செலுத்தாமல் ஆதரவற்ற குழந்தைகளை அரவணைப்பதிலும் அதிக அளவில் நாட்டம் செலுத்துபவர். பல்வேறு உதவிகளையும்க் செய்து வருகிறார்.
இவர் கவர்ச்சியாக நடிப்பதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று வெளிப்படையாக பேசியவர். எல்லாமே ஸ்டிரைட் பார்வட் தான்.
இவர் ரக்‌ஷா பந்தன் அன்று இலண்டனில் இருந்து விமானத்தில் நாடு திரும்பிக் கொண்டடிருந்த சன்னி லியோன், தனது பாதுகாவலருக்கு விமானத்தில் வைத்தே ராக்கி கட்டி மகிழ்ந்தார்.

அதனை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரக்ஷா பந்தன் வாழ்த்துகளை தெரிவித்தார்.

Leave a Comment