இன்றும் தொடரும் சோதனை !ஜாஸ்சில் இன்றும் காட்சிகள் ரத்து !

Image result for ஜாஸ் சினிமாஸ் சென்னை

வருமானாவரித் துறையினர் சோதனை இன்றும் தொடர்வதால் ஜாஸ் சினிமாஸில் இன்றும் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டது .சசிகலா சம்மந்தபட்ட சுமார் 40 இடங்களில் சோதனை இன்றும்  நடை பெற்றுவருகிறது. 

Leave a Reply

Your email address will not be published.