சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கான சலுகைகள் ரத்து : டிரம்ப் அதிரடி அறிவிப்பு!!!

0
151
சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கான சலுகைகள் ரத்து செய்யப்பட்டால் பல்வேறு நாடுகளை சேர்ந்த 8 லட்சம் இளைஞர்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக 7 ஆயிரம் இந்தியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் டிரம்பின் முடிவுக்கு அவரது சொந்த கட்சியான குடியரசு கட்சியிலேயே கடும் எதிர்ப்பு உள்ளதால் சட்டவிரோத குடியேற்ற சலுகை சத்தியமாகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here