சென்னையில் விஜயின் மெர்சலுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்த வாலிபர் சங்கத்தினர் ….!


சென்னை :மெர்சல் படத்தில் உள்ள GST மற்றும் மருத்துவம் இலவசமாக வழங்கவேண்டும். பணமதிப்பிழப்பு மற்றும் உத்தரபிரதேசத்தில் ஆக்சிஜன் இல்லாமல் பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு தமிழ்நாட்டில் ஒரு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையின் தாடையே எலி கடிதே கொன்றது இந்த இந்திய சமூகத்தில் நடந்த கொடூரமான நிகழ்வுகளை படத்தில் வசனங்களாக பேசி இருப்பார்கள் இதனை தாங்கிக்கொள்ளமுடியாத
சகிப்புத்தன்மையற்ற மதவாதிகள் ஜோசப் விஜய் என்று குறிப்பிட்டு மதக்கலவரத்தை ஏற்படுத்த துடிக்கும் பிஜேபி கட்சியின் தலைவர்களை  கண்டித்து  தேவி திரையரங்கு முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *