பிக் பாஸ் மூலம் பிரபலமடைந்தவர்கள் நிறைய பேர் இருகின்றனர். ஆனால் அந்த பிக் பாஸ்-ஐ பிரபலமடைய வைத்தவர் ஓவியா.
இவர் கலந்துகொண்ட வரையில் பிக் பாஸ் டிஆர்பி எங்கேயோ போனது. அதன் பின் தள்ளாட ஆரம்பித்தது. பிறகு எப்படியோ தட்டு தடுமாறி பிக் பாஸ்-ஐ முடித்துவிட்டனர்
ஆனாலும் இன்னுமும் ஓவியா ஆர்மி டிவிட்டரில் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது. அதில் நேற்று ‘தளபதி’விஜய் மற்றும் ஓவியா இணைந்து நடிக்கவேண்டும் என ஓவியா ஆர்மி ரசிகர்கள் டிவிட்டரில் #ViVi என்பதை ட்ரெண்ட் ஆக்கி கொண்டிருந்தனர்.
ஓவியா ஆர்மி ரசிகர்களின் ஆசை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Ilayaraja: இசையமைப்பாளர் தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. எக்கோ என்ற தனியார் இசைப்பதிவு நிறுவனத்துக்கும், ஏஸ் மியூசிக் நிறுவனத்துக்கும் இடையே, திரைப்படப் பாடல்கள் தொடர்பான…
IPL 2024: டெல்லி அணிக்கு எதிரான தோல்வி குறித்து குஜராத் கேப்டன் சுப்மன் கில் வேதனை தெரிவித்தார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.…
Phase 2 Election: கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெறுகிறது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…
Kenya floods: கென்யாவின் பல பகுதிகளில் வெள்ளம் அடித்துச் சென்றதில் பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில் பெய்த கனமழை காரணமாக…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதராபாத் அணியும், பெங்களுரு அணியும் மோதுகிறது. இந்த ஆண்டில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் 41-வது போட்டியாக…
School Reopen: ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் என திருவள்ளூர் முதன்மைக் கல்வி அலுவலர் கூறிஉள்ளார். 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முன்னதாக…