‘தளபதி’ விஜய் மற்றும் ஓவியா இணைய ரசிகர்கள் செய்த வேலை

பிக் பாஸ் மூலம் பிரபலமடைந்தவர்கள் நிறைய பேர் இருகின்றனர். ஆனால் அந்த பிக் பாஸ்-ஐ பிரபலமடைய வைத்தவர் ஓவியா.

இவர் கலந்துகொண்ட வரையில் பிக் பாஸ் டிஆர்பி எங்கேயோ போனது. அதன் பின் தள்ளாட ஆரம்பித்தது. பிறகு எப்படியோ தட்டு தடுமாறி பிக் பாஸ்-ஐ முடித்துவிட்டனர்

ஆனாலும் இன்னுமும் ஓவியா ஆர்மி டிவிட்டரில் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது. அதில் நேற்று ‘தளபதி’விஜய் மற்றும் ஓவியா இணைந்து நடிக்கவேண்டும் என  ஓவியா ஆர்மி ரசிகர்கள் டிவிட்டரில் #ViVi என்பதை ட்ரெண்ட் ஆக்கி கொண்டிருந்தனர்.

ஓவியா ஆர்மி ரசிகர்களின் ஆசை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.