
சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக
சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடக்க இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவித்துள்ளார்.ஆனால் அண்ணா பல்கலைகழக தேர்வுகள் வழக்கம் போல நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது .