ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் தினகரன் சந்திப்பு..!

0
107
தினகரன் உடன்  எம்எல்ஏக்கள் கருணாஸ், ரத்தினசபாபதி, கலைசெல்வன் மற்றும் எம்.பி.,க்கள் விஜிலா சத்யானந்த், உதயகுமார், கோகுலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், நவநீத கிருஷ்ணன், நாகராஜன், செங்குட்டுவன், விஜிலா சத்யான்நத் ஆகியோர் உடன் சென்றனர். இந்த சந்திப்பின் போது, முதல்வர் பழனிசாமியை மாற்ற வேண்டும் என தினகரன் வலியுறுத்தியதாக தகவல் தெரிவிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here