திமுக எம்எல்ஏக்கள் மீதான உரிமை மீறல்;சபாநாயகருக்கு இடைக்கால தடை..!

0
110
உரிமை மீறல் வழக்கில் எந்தவித நடவடிக்கையும் எடுக்க கூடாது என சபாநாயகர் தனபாலுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. குட்கா விவாகரத்தில் திமுக எம்எல்ஏக்களுக்கு உரிமைமீறல் நோட்டீஸ் அனுப்பட்டது. இதை எதிர்த்து திமுக தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here