கூகிளில் முதல் இடத்தை பிடித்த “மெர்சல்”

விஜய் ரசிகர்களிடையே  நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த  மெர்சல் திரைப்படத்தின் தேடல் தான் சென்ற வார கூகிள் சர்ச்சில் முதலிடம் பிடித்துள்ளது  என கூகிள் இந்தியா அதன் ட்விட்டர் பக்கத்தில்  தெரிவித்துள்ளது.விஜய்யின் மெர்சல் படத்திற்காக மெர்சலாகி காத்திருகின்றனர் விஜய் ரசிகர்கள். 

Leave a Comment