சென்னையில் லயோலா கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்

0
114

சென்னை: சென்னை நூங்கம்பாக்கம் லயோலா கல்லூரி அருகேயுள்ள சுரங்கப்பாதையில் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு 30க்கும் மேற்பட்ட லயோலா கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நேரிசல் ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here