டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பரேவை செயலருடன் சந்திப்பு..!

0
125
தலைமைச் செயலகத்தில் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பரேவை செயலர் பூபதியை சந்திக்க உள்ளனர். எம்.எல்.ஏ.க்கள் வெற்றிவேல், தங்கதமிழ்செல்வன், பழனியப்பன், சாத்தூர் சுப்பிரமணியன் ஆகியோர் சட்டப்பரேவை செயலரை சந்தித்து, முதல்வருக்கான ஆதரவை திரும்பப் பெற்றது குறித்து 19 எம்.எல்.ஏ.க்களின் விளக்க கடிதத்தை அளிக்க உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here