நாப்கின் ஆடம்பரம் அல்ல அத்தியாவசியம் என்பதை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலம் தழுவிய போராட்டம்

நாப்கின் மீதான 12 % Gst வரியை ரத்து செய்ய வலியுறுத்தி பழனியில் வாலிபர் மாணவர் சங்கங்கள் கையெழுத்து இயக்கம் போராட்டம்.

பெண்கள்_குழந்தைகள் அத்தியாவசியமாக பயண்படுத்தும் நேப்கீன் மற்றும் மாற்றுதிறனாளிகளின் உபகரணங்கள் மீதான GST வரியினை முழுமையாக ரத்துசெய்ய வலியுறுத்தி இன்று காலை 11.00மணிக்கு #சேலம் ஜங்சன் தபால் நிலையம் முன்பு DYFI சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…

author avatar
Castro Murugan

Leave a Comment