Uncategory
பான் எண்- ஆதார் எண் இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு..!
ஆதார் எண்ணை இணைக்கும் கால அவகாசத்தையும் டிசம்பர் 31 வரை நீட்டித்தது மத்திய அரசு.
இந்நிலையில், வருமானவரி செலுத்துவதற்காக, பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமென மத்திய அரசு கொடுத்திருந்த கால அவகாசம் இன்றுடன் முடியும் தருவாயில், அதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
