கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைத்துறை கூட்டம்…!


நேற்று கரூர் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட சிறுபான்மைத்துறை கூட்டம்  நடைபெற்றது.இக்கூட்டத்திற்குத் மாநில சிறுபான்மைத்துறைத் தலைவர் அஸ்லாம் பாஷா அவர்கள் தலைமையில் நடைபெற்றது . மேலும்  இக்கூட்டத்தில் கரூர் மாவட்ட சிறுபான்மைப் பிரிவுத் தலைவர் அன்புச் சகோதரர் முகமது சக்காரியா,கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சின்னசாமி ஆகியோர் கலந்து கொண்டனர் .


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *