பிளாக் டீ பிரியர்களே…! உங்களுக்காக தான் இந்த பதிவு…!

பிளாக் டீ என்றால், சிலர் மிகவும் பிரியமாக குடிப்பதுண்டு. இந்த டீயை குடிப்பதால், நமது உடலில் பல விதமான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே டீ என்றாலே விரும்பி குடிப்பதுண்டு. அதிலும், பிளாக் டீ என்றால், சிலர் மிகவும் பிரியமாக குடிப்பதுண்டு. இந்த டீயை குடிப்பதால், நமது உடலில் பல விதமான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். தற்போது பிளாக் டீயில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம்.

உடல் எடை

உடல் எடை பிரச்சனை உள்ளவர்கள், பிளாக் டீயில், சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வந்தால், உடலில் தங்கியுள்ள டாக்சின்களை வெளியேற்றி, உடல் எடையை குறைக்க உதவுகிறது.

இதய பிரச்சனை

Heartஇதயம் சம்பந்தமான பிரச்சனைகளை போக்குவதில், பிளாக் டீ முக்கிய பங்கு வகிக்கிறது. இது  ஒட்டடை சீராக்குகிறது. கொழுப்பு பொருட்களை இதயத்தில் அண்ட விடாமல் தடுக்கிறது. மேலும் இது இதயம் சம்மந்தப்பட்ட நோய்களை நீக்கி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

புற்றுநோய்

பிளாக் டீயில் உள்ள பாலிஃபீனால்கள் புற்றுநோய் செல்களுக்கு எதிராக போராடுகிறது. மேலும், இதில் உள்ள TF-2 என்ற பொருள் புற்றுநோய் செல்களை அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

நமது உடலில் பல விதமான நோய்கள், நமது உடலை மிகவும் எளிதான முறையில் தாக்க நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு தான் காரணம். இ டீயில் உள்ள டானின் என்ற வேதிப்பொருள், நோய்கள் உருவாக காரணமான வைரஸ் மற்றும் பாங்க்டேரியாக்காளை அளிப்பாதோடு, உடலில் நோய் எதிர்ப்பு  சக்தியையும் அதிகரிக்கிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.