37 C
Chennai
Sunday, June 4, 2023

விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன்… போப் பிரான்சிஸ் இரங்கல்.!

ஒடிசா விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார் புனித...

கணவருடன் சண்டை…4 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்த பெண்.!!

ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் உள்ள 27 வயது பெண்...

கோவையில் நாளை பாஜக செயற்குழு கூட்டம்..!

கோவையில் நாளை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜக செயற்குழு கூட்டம்

கோவையில் நாளை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜக செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த செயற்குழு கூட்டத்தில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தவுடு, சிடி ரவி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

மேலும், மேலிட இணைய பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொள்கின்றனர். பிரதமர் மோடியின் ஒன்பது ஆண்டுகால சாதனைகளை தமிழகம் முழுவதும் கொண்டு செல்வது பற்றி ஆலோசனை நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.