பாஜக ஊடகபிரிவு செயலாளர் காலமானார்..!

பாஜக ஊடகபிரிவு செயலாளர் காலமானார்..!

பாஜக ஊடகபிரிவு செயலாளர் ராஜன் நாகர்கோவிலில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

பாஜக ஊடகபிரிவு செயலாளர் ராஜனுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது வழியிலேயே ராஜன்  உயிரிழந்தார்.

author avatar
murugan
Join our channel google news Youtube