வாக்கு எண்ணிக்கை.., தாராபுரத்தில் பாஜக முன்னிலை..!

தாராபுரம் தொகுதியில் 479 வாக்கு வித்தியாசத்தில் எல்.முருகன் முன்னிலையில் உள்ளார்.

தாராபுரம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக சார்பில் எல்.முருகனும் , திமுக சார்பில் கயல்விழி செல்வராஜ் போட்டியிட்டனர்.  தாராபுரம் தொகுதியில் எல்.முருகன் 1,343 வாக்குகளும்,  கயல்விழி செல்வராஜ் 864 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதனால் தாராபுரம் தொகுதியில் 479 வாக்கு வித்தியாசத்தில் எல்.முருகன் முன்னிலையில் உள்ளார்.

author avatar
murugan