பாஜக கூட்டணியே தமிழகத்தின் வலுவான கூட்டணியாக ஆட்சி அமைக்கும் – மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

பாஜக கூட்டணியே தமிழகத்தின் வலுவான கூட்டணியாக ஆட்சி அமைக்கும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், பாஜக கூட்டணியே தமிழகத்தின் வலுவான கூட்டணியாக ஆட்சி அமைக்கும். தேர்தலில் மோடியை முதன்மைப்படுத்தும் கட்சியோடு கூட்டணிக்கு வாய்ப்பு உண்டு. குறைந்தபட்சம் 30 இடங்களை பாஜக கூட்டணி பிடிக்கும், பிரதமர் வருகைக்கு பின் இன்னும் அதிகமாக வாய்ப்புள்ளது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment