கேரள முதல்வர் பினராயி விஜயன் பதவி விலகக் கோரி சத்தியாக்கிரகத்தில் எதிர்க்கட்சி தலைவர்.!

கேரள முதல்வர் பினராயி விஜயன் பதவி விலகக் கோரி சத்தியாக்கிரகத்தில் எதிர்க்கட்சி தலைவர்.!

கேரளதங்க கடத்தல் வழக்கில் முதல்வர் பினராயி விஜயன் பதவி விலகக் கோரி  ஒருநாள்  'சத்தியாக்கிரகத்தை' ரமேஷ் சென்னிதாலா மேற்கொண்டுள்ளார்.

இதுகுறித்து கூறிய, சொந்த அலுவலகத்தை நிர்வகிக்க முடியாவிட்டால் முதல்வர் அதிகாரத்தில் இருக்க உரிமை இல்லை என்றும் ஊழல்வாதிகளை முதலமைச்சர் பாதுகாக்கிறார். ஊழல் தடுப்புத்துறை மாநிலத்தில் ஊழலுக்கு ஆதரவளிப்பதாக காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா தெரிவித்தார்.

இந்த வழக்கை சிபிஐ விசாரணையை விசாரிக்க வேண்டும், முதலமைச்சர் அதிகாரத்தில் தொடர எந்த ஒழுக்கமும் இல்லை எனவே முதல்வர் பதவி விலகக் கோரி  காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா தனது இல்லத்தில் ஒரு நாள் "சத்தியாக்கிரகத்தை" மேற்கொண்டுள்ளார்.

]]>

Latest Posts

வேளாண் மசோதாவை எதிர்த்து ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம்.!
கேரளாவில் இதுவரை 95,702 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.!
சென்னையில் இன்று ஒரே நாளில் 996 பேருக்கு கொரோனா..!
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 60 பேர் உயிரிழப்பு!
தமிழகத்தில் இதுவரை 4,86,479 பேர் கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ்.!
#BREAKING: தமிழகத்தில் இன்று 5,516 கொரோனா.! 60 பேர் உயிரிழப்பு.!
"கொரோனா பரவலின் இரண்டாம் அலை தவிர்க்க முடியாதது!"- பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
இந்தியாவின் முதல் இலவச WiFi விமானம்.. விஸ்டாரா நிறுவனம் அறிவிப்பு.!
‘ஆன்லைன் அரசியல் இயக்கமாக மாறிவிட்டது திமுக’ - அமைச்சர் கடம்பூர் ராஜூ.!
முதல்வரின் சுற்றுப் பயணங்கள் ஒத்திவைப்பு..!