31 C
Chennai
Monday, October 25, 2021

BiggBoss 5 : மதுமிதாவுக்கு பாட்டு பாட சொல்லி கொடுத்த சக போட்டியாளர்கள்…!

மதுமிதாவுக்கு பாட்டு பாட சொல்லி கொடுத்த சக போட்டியாளர்கள்.

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் தற்போது 17 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.

இந்நிலையில், மாடல் அழகி மதுமிதாவுக்கு இமான் அண்ணாச்சி, ராஜு ஆகியோர், ‘கட்டிக்கிடும் முன்னே நாம ஒத்திகைய பார்க்கணும் டி’ பாடலை சொல்லி கொடுக்கின்றனர். அவர் அந்த பாடலை தவறாக பாட, சக போட்டியாளர்கள் அவரை கலாய்க்கின்ற்னர்.

spot_imgspot_img

Hot Topics

Read More