biggboss 3: என்னடா இது! எல்லாரும் புழு மாதிரி உருளுறங்க!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 6 பிரபலங்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.

இந்நிலையில், பிக்பாஸ் இல்லத்தில் புதிய புதிய டாஸ்குகள் கொடுக்கப்பட்டுகிறது. போட்டியாளர்களும் மிகவும் சுறுசுறுப்பாக விளையாடி வருகின்றனர். இந்நிலையில், இந்த வார தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில், சாண்டி, முகன் மற்றும் தர்சன் மூவரும் கலந்து கொள்கின்றனர். இதில் சாண்டி வெற்றி பெறுகிறார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.