biggboss 3:ஃ பிரன்ஷிப் மூன்று வகைப்படும்! ஆனா இது ஃபிரன்ஷிப்பா?

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். மேலும், 17-வது போட்டியாளராக நடிகை கஸ்தூரி வந்துள்ளார்.

இந்நிலையில், உலகநாயகன் கமலஹாசன் பிக்பாஸ் வீட்டிற்குள் மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளார்.  அப்போது பேசிய அவர், பிரன்ஷிப்பில் மூன்று வகை உள்ளது. அவை பிரண்ஸ், க்ளோஸ் பிரண்ஸ், நம்மளையே க்ளோஸ் பண்ற பிரண்ஸ். இந்த மூன்று வகை ஃபிரன்ஷிப்பும் பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளதாக கூறியுள்ளார்.

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.