biggboss 3: 80 நாள்ல புரியாதது இன்னைக்கு தான் எனக்கு புதுசா புரிய போகுதா?

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில், பிக்பாஸ் இல்லத்தில் உள்ள போட்டியாளர்களுக்கு புதிய டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பிக்பாஸ் இல்லத்தில் உள்ள போட்டியாளர்களுக்கு கயிறிழுத்தல் மற்றும் காலில் பலூன் கட்டி விளையாடுதல் போன்ற விளையாட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து போட்டியாளர்களும் மிகவும் விறுவிறுப்பாக விளையாடி வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.