BIGGBOSSயில் வெளியான புது புரோமோ..!!நீங்களே இதை பாருங்க வீடியோ உள்ளே..!!

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் தற்போது 57 நாட்களை கடந்து விட்டது. இதற்கு முன்பு ஹிந்தியில் வந்துவிட்டது.
Image result for BIGGBOSS
10 சீசன்களை கடந்து தற்போது 12 சீசனில் ஹிந்தி பிக்பாஸ் அடியெடுத்து வைக்கிறது.ஹிந்தி பிக்பாஸ் பல சர்ச்சைகளை சந்தித்துள்ளது. அங்கு நடந்தது போல இங்கு நடந்தால் TRP ரேட்டிங்க்ஸ் எகிறிக்கொண்டு போய்விடும்.
இந்நிலையில் நீண்ட நாளாக எதிர்பார்க்கப்பட்ட இந்த 12 வது சீசனின் முதல் புரமோ வெளியாகியுள்ளது. வழக்கம் போல சல்மான் கான் தான் இதையும் தொகுத்து வழங்குகிறாராம்.
DINASUVADU
https://twitter.com/rajcheerfull/status/1028553614577430529

author avatar
kavitha

Leave a Comment