27 C
Chennai
Friday, October 22, 2021

BIGG BOSS 5 promo 3 : இப்போவே தனி தனி டீம் பிரிஞ்சிட்டீங்களா ….!

பிக் பாஸ் வீட்டுக்குள் தனி தனி டீமாக  பேசிக்கொண்டிருப்பதாகவும், தனது பேச்சை கண்டு கொள்ளவில்லை எனவும் பாவனி கூறியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் தற்போது போட்டியாளர்கள் அனைவரும் சென்று ஒரு வாரம் தான் ஆகிறது. ஆனால் அதற்குள்ளேயே அவ்வப்போது சில சண்டைகள் ஆரம்பித்து விட்டது. தற்பொழுது இசைவாணியிடம் பாவனி  சென்று எனக்கென்று தனியாக டீம் இருந்தாலும், அவர்களுடன் சென்று பேசினால் எனது பேச்சை கண்டுகொள்ளாமல் வேறு பேச்சை எடுத்து விடுகிறார்கள் என வருத்தமாக கூறியுள்ளார்.

அப்போது அங்கு வந்த ஐக்கி உங்களை அனைவரும் கூப்பிடுகிறார்கள். ஆனால், நீங்கள் இங்கு அமர்ந்து தனியாக பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என கேட்கிறார். மேலும், அண்ணன் மற்றும் அக்ஷரா டீமிடமும் நான் தான் சென்று பேசுகிறேன் என்று ஐக்கி கூற, இசைவாணி நீங்கள் பேசுவதிலேயே தெரிகிறது டீம் இருக்கிறது என கூறுகிறார். இதோ அந்த புரோமோ விடியோ,

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

spot_imgspot_img

Hot Topics

Read More