27 C
Chennai
Tuesday, October 26, 2021

BIGG BOSS 5 promo 2 : இந்த வாரத்திற்கான எலிமினேஷன் லிஸ்ட் இது தான்….!

இந்த வாரம் எந்தெந்த போட்டியாளர்கள் எல்லாம் எலிமினேஷன் லிஸ்டில் இருக்கிறார்கள் என்பது இரண்டாவது ப்ரோமோவில் வெளியிடப்பட்டுள்ளது.

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இன்று 8 வது நாள் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் முதல் வாரத்திற்கான நாமினேஷன் பிராசஸ் நடைபெற்றது முதல் ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டது. தற்போது இது தொடர்பான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்டில் உள்ள போட்டியாளர்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த வாரம் நதியா, இமான் அண்ணாச்சி, அபிஷேக், பிரியங்கா, அபினை, நிரூப், இசை வாணி மற்றும் அக்ஷரா ஆகிய 8 பேர் எலிமினேஷன் லிஸ்டில் உள்ளனர். இதற்கு பிரியங்கா போடு போடு கொளுத்தி போடு என கூறி சிரிக்கிறார். இதோ அந்த வீடியோ,

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

spot_imgspot_img

Hot Topics

Read More