BIGBOSS 2:17நபராக உள்ளே சென்ற ஓவியா !

நடிகர் கமல்ஹாசன் தொகுப்பாளராக வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ் . இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது .இதனை தொடர்ந்து இதன் இரண்டாவது சீசன் தற்போது தொடங்கியது.

இதில் இன்று ஓவிய விருந்தினராக BIGBOSS வீட்டிற்குள் சென்றுள்ளார் . அனால் அது உள்ளே உள்ள நபர்களுக்கு தெரியாது .

author avatar
Dinasuvadu desk

Leave a Comment