BIGBOSS 2:பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக களமிறங்கிய கவர்ச்சி நாயகி..!

நடிகர் கமல்ஹாசன் தொகுப்பாளராக வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ் . இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது .இதனை தொடர்ந்து இதன் இரண்டாவது சீசன் தற்போது தொடங்கியது.

இந்த சீசனின் முதல் போட்டியாளராக இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் கதாநாயகி யாசிகா ஆனந்த் களமிறங்கியுள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment