28 C
Chennai
Monday, January 25, 2021

மாற்றி மாற்றி பேசும் பிக்பாஸ் போட்டியாளர்கள்.! எத்தனை முறை சொன்னாலும் புரியாது-கமல்.!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் தோன்றி மாற்றி மாற்றி பேசுவதையும்,குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லாமல் அவமான படுத்துவதையும் பார்த்தோம் என்று கூறுகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல்ஹாசன் தோன்றும் நாள் .இந்த வாரம் முழுவதும் நிகழ்ந்த டாஸ்குகளையும் , பிரச்சினைகளையும் கேட்டு டிப்ஸ் கொடுக்கவுள்ளார் . அந்த வகையில் தற்போது வெளியான பர்ஸ்ட் புரோமோவில் , கமல்ஹாசன் தோன்றி மாற்றி மாற்றி பேசுவதையும், குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லாமல் அவமான படுத்துவதையும் பார்த்தோம். எதிர் கருத்து உடையவர்கள் எதிரிகளாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை எத்தனை முறை சொன்னாலும் இவர்களுக்கு புரியவில்லை, என்ன செய்யலாம் என்று கமல்ஹாசன் கூறுவதோடு இன்றைய புரோமோ முடிகிறது.

இதிலிருந்து பாலாஜி கேப்டன் டாஸ்க்கில் செய்ததையும் , வரிசைப்படுத்துதல் டாஸ்க் உள்ளிட்டவற்றை குறித்து இன்று கேட்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Latest news

Related news