மணப்பெண் கோலத்தில் பிக் பாஸ் ரேஷ்மா - வைரல் புகைப்படம் உள்ளே!

பிக் பாஸ்  ரேஷ்மா தனது இன்ஸ்டா பக்கத்தில் அட்டகாசமான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.  தமிழ்

By Rebekal | Published: May 24, 2020 08:54 AM

பிக் பாஸ்  ரேஷ்மா தனது இன்ஸ்டா பக்கத்தில் அட்டகாசமான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். 

தமிழ் திரையுலகின் காமடி நடிகையாக வலம் வந்த ரேஷ்மா கமல் அவர்களின் தொகுப்பு நிகழ்ச்சியாகிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமாகினார்.

தற்பொழுதும் தனது இன்ஸ்டா பக்கத்தில் மணப்பெண் போன்ற உடையணிந்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,  

Step2: Place in ads Display sections

unicc