Categories: சினிமா

Big Boss 2: ஷாரிக்-ஐஸ்வர்யா இருவருக்கும் இடையில் என்ன ? உண்மையை உடைத்த ரம்யா!

பிக் பாஸ் 1 வெற்றிகரமாக முடிந்து தற்போது பிக் பாஸ் இரண்டு நடந்து கொண்டு இருக்கின்றது.மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக பல்வேறு வித்தியாசமான விளையாடு போட்டிகளை பிக் போஸ் 2 ல்  நடத்த படுகின்றன.

பிக் பாஸ் 1 ல் காதலர்களாக வளம் வந்தவர்கள் ஆரவ் மற்றும் ஓவியா. அதே போல் இந்த சீசனிலும் ஓர் ஜோடி சேர்ந்தது. ஷாரிக்-ஐஸ்வர்யா பார்ப்பவர்களுக்கு உண்மையிலேயே காதலிப்பவர்கள் போல தெரிந்தது.

இதற்கிடையில் கடந்த ஞாயிற்றுகிழமை ரம்யா பிக் பாஸ-ல்  இருந்து வெளியே வந்தார்.அவர் ஷாரிக்-ஐஸ்வர்யா இவர்களை பற்றி கூறியுள்ளார்.அவர் கூறியதாவது முதலில் அவர்களுக்குள் எதோ ஏற்பட்டது உண்மை தான்.ஆனால் அவர்களுக்குள் சில பேச்சுவார்த்தைகள் மூலம் அவை எல்லாம் மாறிவிட்டது என்றார்.

Dinasuvadu desk

Recent Posts

ஏவல் ,பில்லி, சூனியத்திலிருந்து காக்கும் பிரத்தியங்கிரா தேவி ஆலயம் .!

பிரத்தியங்கிரா தேவி- பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தின் சிறப்புகள் மற்றும் அமைந்துள்ள இடம் பெற்று இப்பதிவில் அறியலாம். பிரத்தியங்கிரா தேவி ஆலயம் அமைந்துள்ள இடம்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்…

2 hours ago

தலையில் பேன்டேஜ் உடன் வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.!

Andhra Pradesh Election : ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வேட்புமனுத்தாக்கல் செய்தார். ஆந்திர பிரதேசத்தில் உள்ள 25 மக்களவை…

2 hours ago

தோனியின் ஸ்வாரஸ்யமான விஷயத்தை உடைத்த ருதுராஜ் ..!! யூடூபர் மதன் கௌரியிடம் கூறியது இதுதான் !!

Ruturaj Gaikwad : தமிழக யூடூபரான மதன் கௌரியுடன் நடந்த ஒரு நேர்காணலில் 'தல' தோனியின் ஸ்வாரஸ்யமான ரகசியத்தை பற்றி ருதுராஜ் கெய்க்வாட் பேசி இருந்தார். தமிழக யூடூபரான…

2 hours ago

பீகாரில் பயங்கர தீ விபத்து… 6 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

Patna: பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னா ரயில்…

3 hours ago

உங்களுக்கு இதே வேலையாக போச்சி… பிரதமரிடம் நேரம் கேட்ட கார்கே.!

Congress : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விளக்கி கூற பிரதமரிடம் நேரம் கேட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஞாயிற்று கிழமை அன்று…

3 hours ago

நள்ளிரவில் அமோக வரவேற்பு ! குகேஷுக்கு மேலும் குவியும் பாராட்டுகள் !

Gukesh D : நடைபெற்ற கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. கனடா நாட்டில் நடைபெற்று வந்த பிடேகேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில்…

3 hours ago