#விண்ணப்பிக்கலாம்_பாரதியார் பல்கலைக்கழகம் அறிவிப்பு

பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும்  www.b-u.ac.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 24 ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.  நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.