பாரதிராஜாவின் புதிய சங்கத்தை குலைக்க வேண்டும் - வி.சேகர் கோரிக்கை!

பாரதிராஜாவின் புதிய சங்கத்தை குலைக்க வேண்டும் - வி.சேகர் கோரிக்கை!

பாரதி ராஜா அவர்கள் துவங்கியுள்ள புதிய சங்கத்தை குலைக்க வேண்டும் என வி.சேகர் அவர்கள் கூறியுள்ளார்.

நடிகர் சங்கம் துவங்கிய காலம் முதல் தற்போது வரை சில வருடங்களாகவே சங்க உறுப்பினர்களிடையே பிரச்சினைகள் எழுந்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில், தற்போது பாரதிராஜா அவர்கள் புதிய சங்கத்தை தொடங்கி ஏற்கனவே இருந்த நடிகர் சங்கத்தை விட்டு தனித்து சென்றுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய, வி.சேகர் அவர்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் ஏற்கனவே சிக்கலில் தவித்து வருகின்றனர் .இந்நிலையில் உணர்ச்சிவசப்பட்டு பாரதிராஜா முடிவெடுத்துள்ளதாக கூறிய அவர், பாரதிராஜா தொடங்கியுள்ள புதிய சங்கத்தை கலைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.