கொரோனாவில் இருந்து மீண்ட பாகுபலி இயக்குனர்..!

கொரோனாவில் இருந்து மீண்ட பாகுபலி இயக்குனர்..!

இயக்குனர் ராஜமௌலி சிகிச்சை முடித்து முழுமையாயக குணமடைந்து இருப்பதாக கூறி இருக்கிறார்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனரான ராஜமௌலிக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், கொரோனா உறுதியானதை அடுத்து தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டதாகவும் இயக்குனர் ராஜமௌலி அதில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது இயக்குனர் ராஜமௌலி சிகிச்சை முடித்து முழுமையாயக குணமடைந்து இருப்பதாக கூறி இருக்கிறார். மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் மற்றவர்களை காப்பாற்ற பிளாஸ்மா தானம் செய்ய வேண்டும் என ராஜமௌலி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில் இதுகுறித்து இயக்குனர் ராஜமௌலி தனது ட்வீட்டர் பக்கத்தில் ட்வீட் செய்தது "இரண்டு வாரங்களாக தனிமை படுத்திக் கொண்டு குவாரண்டைனில் இருந்தோம். எந்த அறிகுறியும் இல்லை. தற்போது டெஸ்ட் எடுக்கலாம் என சென்று சோதனை செய்து கொண்டோம். எங்கள் அனைவருக்கும் நெகட்டிவ் என வந்திருக்கிறது. இன்னும் மூன்று வாரங்கள் காத்திருந்த பிறகு தான் antibodies உருவாகி இருக்கிறதா என பார்த்துவிட்டு பிளாஸ்மா தானம் செய்யலாமா என பார்க்கலாம் என மருத்துவர் கூறி இருக்கிறார்" என்றும் ராஜமௌலி ட்வீட் செய்துள்ளார்.

Latest Posts

Unlock 5: பள்ளிகள் திறப்பது மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம்.. மத்திய அரசு..!
பெங்களூரில் கடத்தப்பட்ட குழந்தையை மீட்ட தமிழக சீர்மிகு காவல்துறையினர்...
நாளை முதல் 8 சிறப்பு ரயில்களை இயக்கம் - சென்ட்ரல் ரயில்வே அறிவிப்பு.!
Unlock 5: அக். 15 முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி!
#BREAKING: வேளாண் மசோதா.. உச்சநீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல்..!
உலக வெப்பமயமாதலுக்கு இந்தியா ஒரு முக்கிய காரணம்.... அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு...
மதுரை மரகதலிங்கம் மாயமான விவகாரம்... சிக்கும் மாநகராட்சி அதிகாரிகள்... விசாரனை முடிவில் வெளிவர்ம்...
"அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி யூஜிசி விதிகளுக்கு புறம்பானது!"- ஏஐசிடிஇ
இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் மறைவு - தமிழக முதல்வர் இரங்கல்.!
பாபர் மசூதி இடிப்பு வழக்கு... மத்திய புலானாய்வுத்துறை படுதோல்வி அடைந்திருப்பது மகாக் கேவலமாகும்.....