29 C
Chennai
Wednesday, June 7, 2023

தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு.!

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை...

பங்குச்சந்தை உயர்வு..! சென்செக்ஸ் 62,900 புள்ளிகளாக வர்த்தகம்..!

பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 161.69 புள்ளிகள் சரிந்து 62,900...

#BiparjoyCyclone: தீவிர புயலாக மாறியது “பிபோர்ஜோய்” புயல்.!

அரபிக்கடலில் வலுவடைந்தது "பிபோர்ஜோய்" புயல். தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய...

அம்மாடியோ.! அழகு கொஞ்சும் ஐஸ்வர்யா தத்தா…உருக வைக்கும் சிக் போட்டோஷூட்.!

பிக் பாஸ் பிரபலம் ஐஸ்வர்யா தத்தா எப்போதும் கவர்ச்சியாக உடை அணிந்து அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இதற்காகவே இவருக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று கூட கூறலாம்.

Aishwarya Dutta
Aishwarya Dutta [Image source : instagram/@Aishwarya Dutta]

அந்த வகையில், இன்று குட்டை பாவடை கொண்ட மார்டன் உடையில் மேலாடையுடன் கவர்ச்சி போட்டோஷூட் நடித்தியுள்ளார். தற்போது, இந்த புகைப்படங்கள் இணையத்தளத்தில் தீயாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்களும் ஹாட், அழகு, செக்சி என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

AishwaryaDutta
AishwaryaDutta [Image source : instagram/@Aishwarya Dutta]

தமிழ் சினிமாவில் ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா .அதனை தொடர்ந்து உலகநாயகனின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவரது நடிப்பில் சமீபத்தில் ‘ஃபர்ஹானா’ என்ற திரைப்படம் வெளியானது.

Aishwarya Dutta
Aishwarya Dutta [Image source : instagram/@Aishwarya Dutta]
AishwaryaDutta
AishwaryaDutta [Image source : instagram/@Aishwarya Dutta]
AishwaryaDutta
AishwaryaDutta [Image source : instagram/@Aishwarya Dutta]