உங்களுக்காக நீங்கள் ஒரு சிறந்தவராக இருங்கள், அதுல்யாவின் அழகான புகைப்படங்கள்.!

ரசிகர்களை கவரும் அழகுடன் கூடிய அதுல்யாவின் அட்டகாசமான புகைப்படங்கள்

By ragi | Published: Jul 12, 2020 07:45 AM

ரசிகர்களை கவரும் அழகுடன் கூடிய அதுல்யாவின் அட்டகாசமான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதுல்யா ரவி, தமிழ் சினிமா நடிகைகளில் ஒருவர். இவர் காதல் கண் கட்டுதே படத்திற்கு பின் துரை இயக்கத்தில் ஏமாளி படத்திலும், சமுத்திரக்கனியின் நாடோடிகள் 2 படத்திலும் நடித்தார்.இவரது தேவதை போன்ற அழகாலும், சிரிப்பாலும் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்து கொண்டார்.

வழக்கமாக புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிடும் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை வசியம் செய்யும் அழகுடன் கியூட்டான சிரிப்புடன் கூடிய அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதனுடன் உங்களுக்காக நீங்கள் சிறந்தவராக இருங்கள் என்று பதிவிட்டுள்ளார். தற்போது அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

 
 
View this post on Instagram
 

Be a better you , for you ❤️ #betteryou #beleiveinyourself #loveyourself Shot by @cinematographer_gautham ? Retouched by @rampandian.n

A post shared by Athulyaa Ravi (@athulyaofficial) on

Step2: Place in ads Display sections

unicc