37 C
Chennai
Sunday, June 4, 2023

விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன்… போப் பிரான்சிஸ் இரங்கல்.!

ஒடிசா விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார் புனித...

கணவருடன் சண்டை…4 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்த பெண்.!!

ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் உள்ள 27 வயது பெண்...

‘Gamechanger’ விருது பெற்ற பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா..!

பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவிற்கு கேம்சேஞ்சர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

சிஎன்பிசி டிவி18-ன் விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. அதில், பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா உட்பட மிதாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி மற்றும் தற்போதைய  இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜெய்ஷாவிற்கு சிஎன்பிசி டிவி18-ன் இந்தியா பிசினஸ் லீடர் விருதுகளில் (IBLA) ‘கேம் சேஞ்சர் ஆஃப் தி இயர்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. ஜெய்ஷா அந்த விருதை இந்திய மகளிர் கிரிக்கெட் வீரர்களுக்கு அர்ப்பணித்தார்.