இங்கிலாந்துக்கு தேவ்தத் படிக்கல், பிருத்வி ஷாவை அனுப்ப பிசிசிஐ மறுப்பு..!

பிருத்வி ஷா, தேவ்தத் படிக்கலை இங்கிலாந்துக்கு அனுப்ப பிசிசிஐ மறுப்பு 

நியூசிலாந்து அணியுடனான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தIND vs ENGதை தொடர்ந்து இங்கிலாந்துக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி, வருகின்ற ஆகஸ்ட் மாதம் 4- ஆம் தேதி நாட்டிங்ஹாம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் பங்கேறப்பதற்காக இந்திய கிரிக்கெட் வீரர்கள் இங்கிலாந்துக்கு சென்றுவிட்டார்கள்.

இந்த நிலையில், நியூசிலாந்து அணியுடனான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணியில், தொடக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் ரோகித் சர்மா இருவரும்  களமிறங்கினர். இருவரும் அதே போல இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுப்மன் கில்லுக்கு பயிற்சியின் போது காயம் ஏற்பட்டது. இதனால் அவர் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இதற்கிடையில், இலங்கைக்கு சென்றுள்ள தேவ்தத் படிக்கல், பிருத்வி ஷா இருவரையும், இங்கிலாந்திற்கு அனுப்ப இந்திய அணி சார்பில் கடந்த மாதம் ஜூன் 28 ஆம் தேதி தேர்வாளர்களுக்கு கடிதம் அனுப்பட்டது. ஆனால், ஏற்கனவே கே.எல்.ராகுல் மற்றும், அபிமன்யூ ஈஸ்வரன் இருப்பதால் கோரிக்கையை பிசிசிஐ நிராகரித்ததாகவே கூறப்படுகிறது.

பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Recent Posts

ஆர்வமுடன் களமிறங்கிய வாக்காளர்கள்… கடந்த முறையை விட எகிறும் எண்ணிக்கை.?

Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…

2 hours ago

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

4 hours ago

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

5 hours ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

5 hours ago

ரிஷப் பண்ட் பார்ம் எப்படி இருக்கு? ஜாகீர் கான் சொன்ன பதில்!

Rishabh Pant : ரிஷப் பண்ட்  சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு  ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…

5 hours ago

இறுதி கட்டத்தை எட்டும் வாக்குப்பதிவு… தற்போதைய நிலவரம் என்ன?

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது வாக்குப்பதிவு. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மாட்ரிம் புதுச்சேரியில் இன்று காலை…

5 hours ago