எழும்பூர் தொகுதியில் பரந்தாமன் முன்னிலை ..!

எழும்பூர் தொகுதியில் பரந்தாமன் முன்னிலை ..!

எழும்பூர் தொகுதியில் 3,582 வாக்கு வித்தியாசத்தில் பரந்தாமன் முன்னிலையில் உள்ளார்.

எழும்பூர் தொகுதியில் திமுக சார்பில் பரந்தாமனும், அதிமுக சார்பில்  ஜான் பாண்டியனும் போட்டியிட்டனர். எழும்பூர் தொகுதியில் பரந்தாமன் 6,876 வாக்குகளும், ஜான் பாண்டியன் 3,294 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதனால் எழும்பூர் தொகுதியில் 3582 வாக்கு வித்தியாசத்தில் பரந்தாமன் முன்னிலையில் உள்ளார்.

Join our channel google news Youtube