விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

10

விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை விதிக்கும் அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில், நாளை தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளி கல்வித்துறை இயக்குனர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.