#IPL2020: பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு

இன்றைய 31-வது போட்டியில் பெங்களூர் Vs பஞ்சாப் அணிகள் மோத உள்ளது. இப்போட்டி ஷார்ஜா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

பெங்களூர் அணி வீரர்கள்:

 படிக்கல், ஆரோன் பிஞ்ச், விராட் கோலி (கேப்டன்), ஏபி டிவில்லியர்ஸ் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், சிவம் துபே, கிறிஸ் மோரிஸ், இசுரு உதனா, சைனி, முகமது சிராஜ்,  சாஹல் ஆகியோர் இடம்பெற்றனர்.

பஞ்சாப் அணி வீரர்கள்:

கிறிஸ் கெய்ல், கே.எல்.ராகுல் (கேப்டன் /விக்கெட் கீப்பர்), மாயங்க் அகர்வால், நிக்கோலஸ் பூரன், மேக்ஸ்வெல், தீபக் ஹூடா, கிறிஸ் ஜோர்டான், அஸ்வின், முகமது ஷமி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம்பெற்றனர்.

இதுவரை பஞ்சாப் அணி 7 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் தோல்வியையும், 1 போட்டிகளில் வெற்றியும் பெற்றுள்ளது. பெங்களூர் அணி 7 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் தோல்வியையும், 5 போட்டிகளில் வெற்றியும் பெற்றுள்ளது.

author avatar
murugan