38 C
Chennai
Sunday, June 4, 2023

LIVE: ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் – தொல் திருமாவளவன்.!!

இலவச பேருந்து சேவை ஒடிசா ரயில் விபத்து காரணமாக கட்டாக்,...

சொன்னதை செய்து காட்டிய ஹிப்ஹாப் ஆதி…கண்கலங்கிய சூப்பர் சிங்கர் பிரபலம்…நெகிழ்ச்சி வீடியோ இதோ.!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி...

முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் யானை தாக்கி பாகன் உயிரிழப்பு.!

முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் உள்ள யானை ஒன்று தாக்கி அதன் பாகன் உயிரிழப்பு.

முதுமலை: தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் மசினி யானைக்கு  வழக்கம்போல், காலை உணவு அளிக்க அருகே சென்ற போது, பாகனை திடீரென தாக்கியதில் சி.எம்.பாலன் என்பவர் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தற்போது, முகாமில் நடந்த இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே, 2019-ல் சமயபுரம் கோவியிலில் இருந்த மசினி யானை, தனது பாகனை தாக்கி கொன்றதால், முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டு வரபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.