டி20 தரவரிசை பட்டியலில் முன்னேறிய பாபர் அசாம்.!!

டி 20 தரவரிசை பட்டியலை ஐசிசி நிர்வாகம் ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் 4 டி- 20 ஓவர் போட்டிகளில் விளையாடியது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி கைப்பற்றியது. இதையடுத்து, இரு அணிகளுக்கும் இடையேயான 20 ஓவர் போட்டிகள் நடைபெற்று வந்தது. 4 போட்டிகளை கொண்ட டி20  தொடரை  3-1 என்ற கணக்கில் பாகிஸ்தான்கைப்பற்றியது.

இந்த நிலையில் இதனை தொடர்ந்து ஐசிசி நிர்வாகம் டி 20 தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் பாகிஸ் தான் அணி வீரர் பாபர் அசாம் 3 வது இடத்தில் இருந்து 844 புள்ளிகள் பெற்று  இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதற்கு முன்பாக இரண்டாவது இடத்தில் ஆரோன் பின்ச் இருந்தார். முதல் இடத்தை டேவிட் மாலன் தக்க வைத்துள்ளார். இந்த பட்டியலில்  விராட்கோலி, கே எல் ராகுல் ஆகிய 2 இந்திய அணி வீரர்கள் உள்ளனர்.

இந்த தொடரின் டி 20 – யின் முதல் போட்டியில் பாபர் அசாம் 14 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார். இரண்டாவது போட்டியில்  50 பந்துகளில் 50 ரன்களும், மூன்றாவது போட்டியில் 59 பந்துகளில் அதிரடியாக விளையாடி 122 ரன்களும், நான்காவது போட்டியில் 23 பந்துகளில் 24 ரன்களும் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Recent Posts

AI கேமரா…18 நிமிடங்களில் 100% சார்ஜ்…விற்பனைக்கு வந்தது மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ.!

Motorola Edge 50 Pro 5G: அசத்தலான சலுகைகளுடன் மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ இன்று முதல் விற்பனைக்கு கிடைக்கிறது. மோட்டோரோலா நிறுவனத்தின் புதியதாக அறிமுகம் செய்யப்பட்ட…

19 mins ago

உங்க பிரிட்ஜில இந்த பொருள் எல்லாம் இருந்தா.. உடனே எடுத்துருங்க..!

குளிர்சாதன பெட்டி -குளிர்சாதன பெட்டியில் எந்த பொருட்களை எல்லாம் வைக்கக்கூடாது என இப்பதிவில்  காணலாம் . குளிர்சாதன பெட்டி : அனைவரது இல்லங்களிலும் ஒரு அவசியமான பொருள்…

41 mins ago

ஷூட்டிங்-ல எம்.ஜி.ஆரை பற்றி கேவலமாக பேசிய சந்திரபாபு! பிரபலம் சொன்ன சீக்ரெட்!

M.G.Ramachandran : படப்பிடிப்பு தளத்தில் அந்த காலத்தில் எம்.ஜி.ஆரை பற்றி சந்திரபாபு திட்டி பேசியதால் படமே பாதியில் நின்றுள்ளது. எம்.ஜி.ஆர் ஹீரோவாக படங்களில் நடித்து கொண்டு இருந்த…

2 hours ago

நாளை மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு நாள் வரை… தேர்தல் விதிமுறைகள் வெளியீடு!

Election2024: நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்வு பெறும் நிலையில், பின்பற்றவேண்டிய தேர்தல் விதிமுறைகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில்…

2 hours ago

ட்வீட் செய்யவும் இனி காசு தான் ? எலான் மஸ்க் அதிரடி முடிவு !!

Elon Musk : X தளத்தில் இனி போஸ்ட் அல்லது ஏதேனும் போஸ்ட்க்கு ரிப்ளை, கமண்ட், புக்மார்க் போன்றவற்றை செய்வதற்கும் இனி பைசா கட்ட வேண்டும் என்று…

2 hours ago

மூத்த கன்னட நடிகர் துவாரகீஷ் மாரடைப்பால் காலமானார்.!

Dwarakish: மூத்த கன்னட நடிகரும் இயக்குனருமான துவாரகீஷ் மாரடைப்பால் இன்று காலமானார். 81 வயதான துவாரகிஷ், நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று மறைந்துள்ளார்.…

2 hours ago