இந்தியாவில் மாஸ் காட்டும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படத்தின் வசூல்!

கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, மக்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்த அவென்ஜர்ஸ் எண்ட்கேம்  வெளியானது. இந்த படம் அனைத்து திரையரங்குகளிலும் வெற்றி நடை போட்டு வருகிறது.

இப்படம் வெளியாகி ஓரிரு நாட்களிலேயே பல கோடிகளை வசூல் செய்துள்ளது. இந்நிலையில், இதுவரை இந்தியாவில் மட்டும் ரூ. 300 கோடியை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment