நடிகை அனுபமாவின் லேட்டஸ்ட் புகைப்படம்….!!!

  • நடிகை அனுபமா கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில் நடித்துள்ளார்.
  • நடிகை அனுபாமாவின் லேட்டஸ்ட் புகைப்படம்

நடிகை அனுபமா பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில் நடித்துள்ளார். இவர் நடித்துள்ள சில படங்கள் பல சாதனைகளை படைத்துள்ளது.

இந்நிலையில், நடிகை அனுபாமாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களை கலக்கி கொண்டிருக்கிறது. இதோ அந்த புகைப்படம்…,

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment