சித்த மருத்துவம் மூலம் ஆஸ்துமாவை எவ்வாறு குணப்படுத்தலாம்.?

சித்த மருத்துவம் மூலம் ஆஸ்துமாவை குணப்படுத்தும் வழிமுறைகள் : மாசு ,குடும்ப பின்னணி ,வைரஸ் தொற்று போன்றவைதான் ஆஸ்துமா ஏற்படுவதற்கான காரணமாகும்.இந்த நோய் பெரும்பாலும் ஆண்களுக்கு அதிகமாக தோன்றுகின்றன. பெண்களுக்கு குறைவாகவே தோன்றுகின்றன. இந்த நோய் ஆண்களுக்கு அதிகமாக வருவதற்கான காரணம் மன அழுத்தம் ,கவலை போன்றவையால் ஏற்படுகிறது.இது முதலில் தலைவலி ,தூக்கமின்மை வரும் ,பிறகு நுரையீரல் பாதிப்பு,மூச்சு திணறல் போன்றவை ஏற்பட்டு ஆஸ்துமாவாக மாறும். இதை குணப்படுத்த மருந்துகள் இருந்தாலும் இதை முழுமையாக குணப்படுத்த சித்த … Read more

ஆண்கள் பேரிச்சம்பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குதா.?

ஆண்கள் பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் : பொதுவாக பேரிச்சம்பழம் ஊட்டச்சத்துக்கள் மிகுந்த பொருளாகவே கருதப்படுகிறது.இது வைட்டமின் வகைகள் நார்சத்து,ப்ரோடீன் போன்றவை நிறைந்து காணப்படுகிறது.இதை தொடர்ந்து உண்டு வந்தால் ஆண்களுக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை போன்ற தொல்லைகள் இருக்கவே இருக்காது. இந்த வைகையில் பேரிச்சம்பழத்தை ஆண்கள் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன என்பதை பின்வருமாறு காண்போம். தினமும் பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் செரிமான மண்டலத்தை சரிசெய்து செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது. பேரிச்சம்பழத்தை பாலுடன் கலந்து சாப்பிட்டால் உடலில் உள்ள … Read more

மீன் புட்டு தயார் செய்யும் வழிமுறைகள்.!

சுவையான மீன் புட்டு தயார் செய்யும் வழிமுறைகள் : மீன் அசைவ பிரியர்களின் விருப்பமான உணவுகளில் ஒன்று ஆகும்.மீன் குழம்பு வைத்தல் போன்ற பல வழிமுறைகளை நாம் பார்த்திருப்போம்.ஆனால் சுவையான மீன் புட்டு வைப்பது நிறைய பேருக்கு தெரிய வாய்ப்பில்லை. இந்த சுவையான மீன் புட்டு எவ்வாறு வைக்கலாம் என்பதை பின்வருமாறு காணலாம். தேவையான பொருட்கள் : அரை கிலோ மீன். ஒரு துண்டு இஞ்சி. அரை கிலோ பெரிய வெங்காயம். ஐந்து பச்சை மிளகாய் . … Read more

நிவின் பாலியை அவமானப்படுத்திய தொகுப்பாளினி!

நடிகர் நிவின் பாலியை நேர்காணலில் தொகுப்பாளினி அவமானப்படுத்தியதாக சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது. மலையாள சினிமா ரசிகர்களிடையே நீங்காத இடத்தை பிடித்தவர் நடிகர் நிவின் பாலி ஆவார்.இவர் மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் என்ற படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமாகினார். இவர் தற்போது துரமுகம் என்ற படத்தில் நடித்துள்ளார்.இவர் தமிழில் நேரம் படத்தின் மூலம் அறிமுகமாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் நடிப்பில் வெளியான பிரேமம் திரைப்படம் அனைத்து மொழி சினிமா ரசிகர்களையும் ஈர்த்தது. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமா … Read more

சப்போட்டா பழத்தில் இவ்வளவு நன்மைகளா.?

சப்போட்டா பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் : நாம் உண்ணும் பழங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சத்துக்களை அடிப்படையாக கொண்டுள்ளது.இந்த வகையில் சப்போட்டா பலன்களும் ஒன்று.சப்போட்டா பழத்தில் பல நன்மைகள் உள்ளன. எனவே சப்போட்டா பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன என்பதை பின்வருமாறு காணலாம். சப்போட்டா பழம் சாப்பிடுவதால் உடல் பருமனால் ஏற்படுகின்ற கொலஸ்ட்ரால் பிரச்சனையை தடுக்கிறது.இதயம் தொடர்பாக வரும் பிரச்சனைகளும் நீங்கும். இரத்த பேதி எடுப்பவர்கள் தேயிலை சாற்றுடன் சேர்த்து சப்போட்டா பழ சாற்றை கலந்து குடித்தால் … Read more

இவ்வளவு சாக்லேட் சாப்பிட்டால் உடலுக்கு இவ்வளவு நல்லதா.?

சரியான அளவில் சாக்லேட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் : சாக்லேட் என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ஒரு பண்டமாகும்.குழந்தைகளை சாக்லேட் சாப்பிட கூடாது என்று கண்டிக்கிறோம் ஆனால் அளவோடு சாக்லேட் சாப்பிட்டால் உடலுக்கு ரொம்ப நல்லது. எனவே ஒரு நாளைக்கு சுமார் 28 கிராம் சாக்லேட் சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது.இவ்வாறு சாக்லேட் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன என்பதை பின்வருமாறு காணலாம். ஒரு நாளைக்கு இந்த அளவு சாக்லேட் சாப்பிடுவதால் உடலில் … Read more

கைதி திரைப்படம் ஹிந்தி ரீமேக்கில் இவர் தான் ஹீரோவா.?

கைதி திரைப்படம் ஹிந்தி ரீமேக்கில் இந்த ஹீரோ நடிக்கிறாரா.? கைதி திரைப்படம் நடிகர் கார்த்தி நடப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மாறும் வசூல் செய்த படமாகும்.இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தில் நடிகர் கார்த்தி, நரேன், தீனா, ஜார்ஜ் மரியான், அர்ஜுன் தாஸ், ரமணா, ஹரிஷ் உத்தமன் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.பிரகாஷ்பாபு தயாரித்திருந்தார் இந்த படத்துக்கு சாம் சி.எஸ்.இசை அமைத்திருந்தார். சத்யன் சூர்யன் … Read more

இதை செய்தால் மட்டுமே போதும் வயிற்றில் ஏற்படும் புண்கள் சரியாகிவிடும்!

வயிற்றுப்புண்ணை சரிசெய்யும் இயற்கை வழிமுறைகள் : சரியான நேரத்தில் உணவுகளை எடுக்காமல் இருப்பதாலும் சரியான உணவுகளை எடுக்காமல் இருப்பதாலும் நிறைய நபர்களுக்கு வயிற்று புண்கள் ஏற்படுகின்றன.இன்று நிறைய பேருக்கு இருக்கும் பிரச்சனைகளில் அல்சரும் ஒன்றாகும். இதனை தடுக்க இயற்கை வைத்தியம் சிறந்த ஒன்றாகும்.இயற்கை மருத்துவம் மூலம் எவ்வாறு வயிற்று புண்ணை சரி செய்யலாம் என்பதை பற்றி பின்வருமாறு காண்போம். தினமும் காலையில் அரை ஸ்பூன் சுக்குத்தூளை கரும்பு சாற்றில் கலந்து குடுத்தால் வயிற்று புண் விரைவில் குணமாகும். ஒரு … Read more

வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே முழங்கையில் உள்ள கருமையான நிறத்தை மாற்றலாமா.?

முழங்கையில் உள்ள கருமையான நிறத்தை மாற்றும் வழிமுறைகள் : பலருக்கும் முழங்கைகள் முழங்கால்கள் அசிங்கமாக கருமையடைந்து காணப்படுவதுண்டு.ஏனெனில் பல இடங்களை அப்பகுதிகளை வைத்து ஊன்றி நடப்பதால் அதில் உள்ள செல்கள் இறந்து அப்பகுதி கருப்பாக தோற்றமளிக்கும். இதனை போக்க அடிக்கடி அழகு நிலையங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே சுலபமாக சரி செய்து விடலாம்.அதை பற்றி பின்வருமாறு காணலாம். அரை கப் தண்ணீரில் புதினா இலையை வைத்து கொதிக்க வைத்து பின்னர் அதில் … Read more

தாலி கட்டும் நேரத்தில் தலைமறைவாகிய மணப்பெண்!வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்ட மணமகன்!அதிர்ச்சி தகவல்!

தாலி கட்டும் நேரத்தில் தலைமறைவாகிய மணப்பெண்.அதிர்ச்சி அடைந்த மணமகனின் குடும்பத்தினர். கேரளாவில் உள்ள திருரான்கடி பகுதியை சேர்ந்த இளைஞருக்கும் இளம்பெண்ணுக்கும் சில நாட்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற இருந்துள்ளது.முகூர்த்த நேரம் நெருங்கிய நிலையில் மணப்பெண் மண்டபத்தில் இருந்து மாயமாகியுள்ளார். விசாரணையில் அவர் காதலனுடன் சென்றது தெரியவந்துள்ளது.இதனால் மணமகனின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மேலும் தங்களது குடும்ப மானம் போய்விடுமோ என்று கவலை அடைந்துள்ளனர். இதனை தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வேறொரு மணப்பெண்ணை தேடியுள்ளனர்.இதன் காரணமாக செருப்பரா பகுதியை … Read more