வீடியோ: 4,6,6,2,6, W… தல தோனி ஆடிய கடைசி ஓவர் ருத்ரதாண்டவம்! த்ரில்லான வீடியோ!

பெங்களூரு அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை அணியில் தோனி கடைசி ஓவர் வரை நின்று தனி ஆளாக அதில் ‘கிட்டத்தட்ட’ சென்னை அணிக்கு வெற்றி தேடித் தந்தார். கடைசி ஒரு ரன்னில் மட்டுமே சென்னை அணி தோல்வியடைந்தது. இந்த போட்டியில் கடைசி ஓவர் வரை சென்ற போது ஒவ்வொரு ரசிகரும்  என்ன நடக்கிறது என்று தெரியாமல் விழித்து எழுந்தனர். அந்த திரில்லான வீடியோ உங்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது….   Mahi magic https://t.co/FgNt665ule via … Read more

தோல்விக்கு காரணம் இதுதான்: தல தோனி கூறிய சரியான காரணம்!!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு அணிகள் இடையேயான போட்டி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் கடைசி ஓவர் வரை சென்று கடைசி பந்தில் சென்னை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தோல்வி குறித்து பேசிய சென்னை அணியின் அதிரடி வீரர் மற்றும் கேப்டன் தோனி கூறியதாவது… இது ஒரு நல்ல போட்டியாக அமைந்தது நாங்கள் நன்றாக பந்து வீசினோம் இரண்டாவது ஆட்டத்தில் ஆடுகளம் சற்று மாறி விட்டது. இதனால் சரியாக பவுண்டரிகள் … Read more

அமமுகவை பதிவு செய்த டிடிவி தினகரன்: சசிகலாவை நட்டாற்றில் விட்டு அடுத்த கட்ட வேலை !

தில்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் தனது கட்சியை பதிவு செய்துள்ளார் டிடிவி தினகரன். ஆர்கேநகர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டது. தற்போது நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலும் அதே சின்னத்தை கேட்டார் தினகரன். ஆனால் பதிவு செய்யப்படாத கட்சி என்பதால் கேட்ட சின்னத்தை தேர்தல் ஆணையம் அதே சின்னத்தை கொடுக்கவில்லை. இதன் காரணமாக தற்போது கட்சியைப் பதிவு செய்து நிலையான ஒரு சின்னத்தை பெற முடிவு செய்துள்ளார் தினகரன். மேலும் அதிமுகவிற்கு … Read more

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இப்போது இல்லை: ஆளுங்கட்சியின் கைப்பாவையாக மாறும் தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு அக்டோபர் 24 முதல் உள்ளாட்சி பொறுப்புகள் காலியாக இருக்கிறது. கடந்த முறை அதிமுக ஆட்சி அமைத்ததில் இருந்து தற்போது வரை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. இதன் காரணமாக பணிகள் மெத்தனமாக நடந்து வருவதால் பொதுமக்கள் வெகுவாக சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கடந்த மூன்று வருடங்களாக வழக்கு நடைபெற்று வருகிறது. அவ்வப்போது மீண்டும் மீண்டும் ஆளும்கட்சியின் இசைவிற்கு ஏற்றாற்போல் உள்ளாட்சி தேர்தலின் … Read more

பெங்களூரை கதிகலங்க வைத்த தல தோனி! கடைசி பந்தில் வெற்றிகரமான தோல்வி அடைந்த சென்னை!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களின் முடிவில் 161 ரன் எடுத்தது .குறிப்பாக அந்த அணியின் பார்த்தீவ் பட்டேல் 53 ரன்கள் மொயின் அலி 26 ரன்களும் எடுத்தனர். பின்னர் எளிதான இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை இழந்தது, ஸ்டெயின் வீசிய முதல் ஓவரில் ஷேன் … Read more

முதல் ஓவரிலேயே 2 விக்கெட் கடுமையாக திணறும் சென்னை சூப்பர் கிங்ஸ்!!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களின் முடிவில் 161 ரன் எடுத்தது .குறிப்பாக அந்த அணியின் பார்த்தீவ் பட்டேல் 53 ரன்கள் மொயின் அலி 26 ரன்களும் எடுத்தனர். பின்னர் எளிதான இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமாக தவித்து வருகிறது. ஸ்டெயின் வீசிய … Read more

டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச முடிவு! முக்கிய ஆல்ரவுண்டர் அணியில்! அணி விவரம் உள்ளே!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டி இன்னும் சில நிமிடங்களில் துவங்க உள்ளது. இந்த போட்டி பெங்களூரு மைதானத்தில் நடைபெற உள்ளது. ஏற்கனவே இரு அணிகளும் மோதிய போட்டியில் சென்னை அணி அபாரமாக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. கடந்த சில போட்டிகளில் காரணமாக இருந்த சென்னை அணியின் பிராவோ மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். அணிகள்: சென்னை சூப்பர் கிங்ஸ் : ஷேன் வாட்சன், ஃபஃப் டு பிளஸ்ஸிஸ், சுரேஷ் ரெய்னா, … Read more

வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் நுழைந்த அனைவர் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்: திமுக தலைவர் ஸ்டாலின்

மதுரை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை நேற்று பெண் தாசில்தார் உள்ளிட்ட சிலர் காலை 3 மணியளவில் அனுமதியில்லாமல் சென்று இரண்டு மணி நேரம் அங்கேயே இருந்து சில தகவல்களை சேகரித்ததாக செய்திகள் வந்தது. இது சட்டத்திற்கு புறம்பான செயல். இந்நிலையில் இதனை கண்டித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது… மதுரை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் … Read more

திருச்சி மாவட்டம் துறையூர் கோவிலில் கூட்ட நெரிசல் : பலர் பலியானதாக தகவல்

திருச்சி துறையூர் அருகே முத்தையம்பாளையம் கிராமத்தில் கோவில் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். கருப்பசாமி கோவிலில் சித்திரை பௌர்ணமியை முன்னிட்டு படிக்காசு வழங்கும் விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உரிழந்தனர். திருச்சி மாவட்டம் துறையூர் அருகே முத்தையம்பாளையம் கிராமத்தில் உள்ள கருப்பசாமி கோவிலில் வருடாவருடம் திருவிழா நடப்பது வழக்கம். திருவிழாவின்போது பௌர்ணமி அன்று பக்தர்களுக்கு படிக்காசு வழங்கும் விழாவும் நடக்கும். இந்த படிக்காசு பெறப் போகும் போது ஏற்பட்ட கூட்ட … Read more

ஷிகர் தவான், ஸ்ரேயஸ் ஐயர் அதிரடி: டெல்லி அணி 5 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி!

டெல்லி கேப்பிடல் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தபோட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 163 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் கிறிஸ் கெய்ல் துவக்கம் முதலே அதிரடியாக ஆடி 37 பந்துகளில் 69 ரன்கள் குவித்தார். அதன் பிறகு வந்த வீரர்களால் சரியாக ரன் சேர்க்க முடியவில்லை. அந்த அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டிங் செய்யும் … Read more